கைநிறைய சம்பளம் ஆசை வார்த்தை கூறி ஆட்டைய போட்ட தனியார் நிறுவனம்- பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த trans இந்தியா கார்ப்பரேட் என்ற தனியார் MLM நிறுவனம் வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம் என…
