கரூரில் த.வெ.க பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி
கோவை கரூரில் த.வெ.க பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். கரூர்…
