திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம்
சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் இந்து…