Category: தமிழ்நாடு

மன்னார்குடி அருகே 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு-காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு: கொதித்தெழுந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் — மன்னார்குடி–கும்பகோணம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடக்கம் மன்னார்குடி.,…

குண்டடம் ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்

குண்டடம், பள்ளி மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.…

ருத்ராவதி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1.40 கோடியில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்.

குண்டடம், திருப்பூர் மாவட்டம், ருத்ராவதி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.…

கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு…

தென்னமரக்குடி பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

நாகப்பட்டினம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தென்னமரக்குடி கிராமத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், ஐயனார், பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.…

வேலங்குடி சீதாளதேவி புத்தடி பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சி வேலங்குடி கிராமத்தில் சீதாளதேவி புத்தடி பாடைகட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா…

குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் மக்கள் சந்திப்பு கூட்டம்.

திருப்பூர் தென் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் P. சத்தியபாமா, Ex.MLA அவர்கள் தலைமையில் இன்று குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மக்கள் சந்திப்பு கூட்டம்…

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் நான்கு நூல்கள் அறிமுக விழா

இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள புத்தக வாசிப்பு அவசியம் என விழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் உரையாற்றினார் கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘வெற்றிப்…

வெற்றிக்கு தலைமைத்துவமே திறவுகோல்: இதயா கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி

கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) ஜூனியர் ஜேசி பிரிவு மற்றும் பிசிஏ துறை சார்பில் ‘Know Yourself – Grow Yourself’ (உன்னை அறிந்துகொள் –…

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில்பள்ளியில் ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ விளையாட்டு விழா

கோவை ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (ஆர்.பி.எஸ்.) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டு விழா ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.…

கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்

குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கல்வி மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு (SMC-2026) மறுகட்டமைப்புக்கான பெற்றோர் விழிப்புணர்வுக்…

குண்டடம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 .குண்டடம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பூளவாடி அருகே உள்ள பொம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை…

திருவாரூர்–மன்னார்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

திருவாரூர்., ஆக.29 திருவாரூர்–மன்னார்குடி சாலையில் பல்வேறு இடங்களில் சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் நிலையில், தேவர்கண்டநல்லூர் பகுதியில் சேதமடைந்த சாலையில் ஓஎன்ஜிசி கண்டெய்னர் லாரி…

மன்னார்குடி அருகே பேரையூரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம்.

மன்னார்குடி. , ஆக.29 எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பேரையூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பேரையூரில்…

திருத்துறைப்பூண்டி அருகே தோளாச்சேரியில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்

திருத்துறைப்பூண்டி., ஆக.29 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தோளாச்சேரி கிராமத்தில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும்…

ஆறடி உயரம் வரை தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி – நிரந்தரத் தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

ஆறடி உயரம் வரை தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் – துர்நாற்றம், கொசுத்தொல்லை, பாம்புகள் நடமாட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதி – நிரந்தரத் தீர்வு…

கோவில் நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் – மன்னார்குடி ஜீயர் எம்.எல்.ஏ.விடம் மனு

மன்னார்குடி., ஆக.29 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் மையப்பகுதியில் நூற்றாண்டு பழமையான பின்லே மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் தொடர்பாக…

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பார்த்தசாரதி அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின்…

தமிழக அரசைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் .

​மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம், புதிய பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயபாரி ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டன…

கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி

கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை…

மதுரையில் விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், கிழக்கு ஒன்றியக்குழுவின் சார்பில்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கள்ளந்திரி மற்றும் பொருசுபட்டி…

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…

மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் வாழ்வியல் குறித்த கருத்தரங்கம்காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழர் வாழ்வியலும் ஆரோக்கியமும் என்னும் தலைப்பில் 28.08.2026 அன்று…

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ராயல் ஒக் ஃபர்னிச்சர் நிறுவனத்தின் பிரம்மாண்ட பிளாக்ஷிப் ஸ்டோர் கோலாகல திறப்பு!

​கோயம்புத்தூர், இந்தியாவின் முன்னணி ஃபர்னிச்சர் பிராண்டான ‘ராயல்ஒக் ஃபர்னிச்சர்’ (RoyalOak Furniture), கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் (அமர் ஜோதி சரோஜ் நகர், துடியலூர், பழமுதிர் நிலையம் எதிரில்,…

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா

​கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள திருமதி தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி…

பொதக்குடியில் மிலாது நபி திருநாளை முன்னிட்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

கூத்தாநல்லூர்., அமைதி, கருணை மற்றும் மனிதநேய போதனைகளை பரப்பிய நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மிலாடி நபி திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள…

அவசர உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் பற்றிய விபரங்கள் அறிய மற்றும் உதவிக்கு தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது S.செய்யது…

நேபாள வெள்ள பாதிப்பு: அவசர உதவி எண்களை வெளியிட்டது இந்திய தூதரகம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகளுக்கு உதவ, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அவசரக்கால உதவி எண்களை (Emergency Helpline Numbers) அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்…

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு

S. செய்யது தாஜுல் உசேன், செய்தியாளர் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு: இன்று (26.08.2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை,…

ஆக.29ல் வேளாங்கண்ணி கொடியேற்றம்

காரைக்காலை அடுத்துள்ள நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலய ஆண்டு திருவிழா வரும் 29.08.2026 (சனிக்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.…

தூய்மைப் பணியாளர்களை கௌரவித்த நாச்சியார் கோவில் லயன்ஸ் சங்கம்

தஞ்சாவூர் மாவட்டம் :நாச்சியார்கோவில்,: உலகம் போற்றும் மனிதநேயமிக்க அன்னை தெரசாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாச்சியார்கோவில் அருகே…

பவர் லிப்டிங் போட்டியை அங்கீகரிக்க வேண்டும் – வீராங்கனை தமிழக அரசுக்கு கோரிக்கை

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில், UWSFF Powerlifting Association சார்பில் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெற்ற உலக பவர்லிஃப்டிங் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த…

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரிஓணம் விழா கொண்டாட்டம்

ஓணவிழாவினை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு மலர்க்கோலப் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் கேரளப் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர், கேரளநாட்டின் மண்ணையும் மக்களையும் நேசித்த மஹாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும்…

வராகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மன்னார்குடி., ஆக.25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இரட்டைப்புலி பகுதியில் அமைந்துள்ள வராகி அம்மன் மற்றும் சொர்ண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில்…

கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்து வரும் அவலம் – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மன்னார்குடி., ஆக. 25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கொள்ளிடம்–வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், தினந்தோறும் பல லட்சம் லிட்டர்…

மன்னார்குடி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

மன்னார்குடி., ஆக.25 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. குறிப்பாக கமலபுரம் மற்றும் மேலபனையூர் பகுதிகளில் உள்ள…

கேப்டன் விஜயகாந்த் 74-வது பிறந்தநாள்: சித்தாமூரில் பொதுமக்களுக்கு அன்னதானம்

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சீர்காழியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை…

தஞ்சையில் தூய்மை பணியாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 25.தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்க மாநில தலைவர் சக்திவேல்…

கழுகுமனையார்சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் பொன்விழா சிலம்பம் போட்டிகள்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக- 25.தஞ்சை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் பொன்விழா…

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் பெரியபுராணம் சொற்பொழிவு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகலில் வண்டுவார்குழலி அம்மன் சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதம் ஒரு சனிக்கிழமை பெரிய புராணம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில்பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேஸ்வரர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த…

கோவை சஹோதயா தடகளப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

கோவை சஹோதயா 10-வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் இப்பள்ளியின் மாணவ, மாணவிள் சிறப்பான தனிநபர் செயல்பாடுகளை…

கோவை கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,விண்வெளி கண்காட்சி

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது.…

துறையூரில் தவெக ஆட்சியின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

துறையூர் ஆக-23திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள்…

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்- மன்னார்குடி முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மன்னார்குடி., ஆக.24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, பெண்கள் காலி குடங்களுடன்…

மியான்மரில் கடத்தப்பட்ட திருவாரூர் இளைஞர் மீட்பு

திருவாரூர்., ஆக.24 மியான்மரில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து, அவரை விடுவிக்க ரூ.6.25 லட்சம் பணம் கேட்டு…

மன்னார்குடியில் மாவட்ட அளவிலான கிளாசிக் பவர் லிப்டிங் போட்டி-ஒட்டுமொத்த புள்ளிகளில் ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி முதலிடம்

மன்னார்குடி., ஆக 24 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான கிளாசிக் பவர் லிப்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழாவில்சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம்

நவரத்தின செங்கோல் வழங்கி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.வளையல் விற்ற திருவிளையாடல் கோலத்திலும் காட்சி தந்தார்.மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் ஆவணி மூலத்திருவிழாவில், ஆவணி மூலத்திருவிழாவில், சிவபெருமான்…

கூத்தாநல்லூர் அருகே திருமண ஊர்வலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

கூத்தாநல்லூர்., ஆக.24 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருமண நிக்காஹ் நிகழ்ச்சியில், மணமகன் ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய சம்பவம் பொதுமக்களின்…

திருவாரூர் வேளுக்குடி ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் திருக்கோவில் – திருக்கல்யாண வைபவம்

திருவாரூர் மாவட்டம், வேளுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா சிறப்பாக…

கோவையில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு சார்பாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு மற்றும் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் இணைந்து முதன்முறையாக மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. கோவை மாவட்ட…

தருமபுரி செந்தில் நகர் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலம்

தருமபுரி: தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி செந்தில் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், நாகர்கள், செந்தில் பாலமுருகன் மற்றும் மகா மாரியம்மன் ஆலயங்களின் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத்…

ஆலாந்துறை காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கோவை ஆலாந்துறை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக…

சட்டமன்றமே ரீல்ஸாகத்தான் நடத்தப்படுகிறது-கனிமொழி

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து…

கோவையில் மாநில அளவிலான திறந்த சிலம்பம்,கராத்தே,யோகா போட்டி

கோவை கோவையில் மாநில அளவிலான திறந்த சிலம்பம்,கராத்தே,யோகா போட்டி பள்ளி கல்லூரி மாணவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை ஈரோடு, திருப்பூர் நீலகிரி ,மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து…

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு பாதிக்கிறது” – தி.க. துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி குற்றச்சாட்டு

மன்னார்குடி, ஆக.22:நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், உயர்சாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக…

திருவிடைமருதூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் லயன்ஸ் சங்கம்,தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் முருக்கங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியஇணைந்து நடத்திய இலவச கண்…

துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

துறையூர் ஆக-22திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்-ன் (விருத்தாசலம் எம்எல்ஏ) உத்தரவின் படி,…

சர்வர் பிரச்சனையால் பிஓஎஸ் இயந்திரங்கள் செயல்படவில்லை-வட்டாட்சியர் அலுவலகத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஒப்படைப்பு போராட்டம்

திருவாரூர், ஆக.22: திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக நியாயவிலைக் கடைகளில் பிஓஎஸ் (POS) இயந்திரங்கள் சர்வர் பிரச்சனை காரணமாக முறையாக செயல்படவில்லை எனக் கூறி,…

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நரம்பியல் துறை மற்றும் இஎன்டி துறையின் ஒருங்கிணைந்த அறுவைசிகிச்சை மூலம் அரிதான கட்டிகள் அகற்றி சாதனை.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் நரம்பியல் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை…

கூத்தாநல்லூர் அருகே நாகராஜன் கோட்டகத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

கூத்தாநல்லூர்., ஆக.21 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட நாகராஜன் கோட்டகம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.…

மன்னார்குடி இணையதள சேவை முடக்கம்- நியாய கடைஊழியர்கள் பயோமெட்ரிக் இயந்திரம் அதிகாரியிடம் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம்

மன்னார்குடி., ஆக21 நியாய விலைக்கடைகளில் கடந்த 10 தினங்களாக இணையதள சேவை முடக்கம் ஏற்பட்டுள்ளது ,இதனால் நியாய விலைக் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்பக்…

இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகர் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

தருமபுரி -ஆகஸ்ட் தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் பாலமுருகன், ஸ்ரீ நாவகிரஹங்கள், ஸ்ரீ நாகர்கள்,…

WE THE LEADERS இயக்கத்தினர் பசுமைப் பணியில் தீவிரம்

மன்னார்குடி, ஆக.21: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சோழபாண்டி கிராமத்தில், WE THE LEADERS இயக்கம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா…

மன்னார்குடியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மன்னார்குடி., ஆக21. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான நடேசன் தெருவில், பொதுத்துறை வங்கி முன்பாக இருசக்கர வாகனங்கள் சாலையை மறிக்கும் வகையில் குறுக்கே…

திருமக்கோட்டையில் சாலை சீரமைக்கக் கோரி 6 கிராம மக்கள் சாலை மறியல்

2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு – அதிகாரிகள் உறுதியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது மன்னார்குடி., ஆக.21 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் இருந்து பாளையக்கோட்டை வரை…

போதைக்கு எதிராக பெடல் சுழற்றும் இளைஞர்: கும்பகோணத்தில் லயன்ஸ் சங்கங்கள் வரவேற்பு

கும்பகோணம் :போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனித் என்ற இளைஞர் ஒற்றைச் சக்கர சைக்கிளில் இந்தியா…

மது போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 5 லட்சம் மக்களிடம் கையெழுத்து இயக்கம்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக‌- 20.தஞ்சாவூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின்தமிழ்நாடு சாலிடாரிட்டி மாநிலத்…

ஊதியூர் அருகே சோலார் மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஊதியூர் பகுதியில் உள்ள சிறுகிணறு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சோலார் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி…

திருப்புகலூர் ஊராட்சியில்சேதமடைந்த மின்கம்பம் – சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகப்பட்டினம்,ஆக.20-திருப்புகலூர் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். சேதமடைந்த மின்கம்பம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி கருப்பூர், அரசூர் கிராமங்களில் சுமார்…

வால்பாறையில் அதிமுகவின் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, முன்னாள் சட்டமன்ற…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: பட்டா வழங்காத ஆத்திரத்தில் ஆவணங்கள் மீது டீசல் ஊற்றி தீ வைக்க முயற்சி

திருவாரூர், ஆக.19: திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அலுவலகத்திற்குள் டீசல் கேனுடன் சென்று ஆவணங்கள்…

வறட்சியால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பாதிப்பு – விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவாரூர்., ஆக. 19 திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியின் காரணமாக தென்னை மரங்கள் கருகி வருவதால், தேங்காய்…

எண்ணூர் முகத்துவாரத்தில் தொழிற்சாலை கழிவுகள்: மீன்கள் செத்து மிதந்ததால் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டதால் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததாகவும், இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை செங்கை…

காவிரி படுகையில் ஒதுக்கப்படும் அரசு நிதி பாசன வசதிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்-தமிழ் தேசிய கட்சி வலியுறுத்தல்.

தஞ்சாவூர், ஆக- 19. தஞ்சாவூர் தமிழ் தேசியக் கட்சி தலைவர் ரெ.பா.தமிழ் நேசன் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது. தஞ்சாவூர் காவிரி வடிநிலக்…

மதுரையில் மின் வாரிய தொழிற்சங்கம் நாளை நடத்த இருந்த போராட்டம் ஒத்திவைப்பு

மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 20 ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலை யில், நிர்வாகத்துடன்…

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு செயற்கை நுண்ணறிவு மாநாடு

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மனித நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவை இணைத்தல் மாநாடு அன்னை வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின்…

பனங்குடி செல்வ மகா காளியம்மன் கோவில் ஆடி திருவிழா

நாகப்பட்டினம்,ஆக.18-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடியில் செல்வ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.…

உடன்குடி TDTA மேல் நிலை பள்ளி இன் 75 ம் வருட பவள விழா செப்டம்பர் – 5 ம் தேதி நடை பெறுகிறது.

உடன்குடி ஆகஸ்ட் – 19 உடன்குடி TDTA மேல் நிலை பள்ளி இன் 75 ம் வருட பவள விழாவிற்கு முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு வருகின்ற 2026…

பேராவூரணி அருகே பெரியகத்திக்கோட்டை ஸ்ரீ வீரனார் சுவாமி – ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் பாரம்பரிய வழிபாடு

பேராவூரணி, ஆக.18 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெரியகத்திக்கோட்டை கிராமத்தில் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரனார் சுவாமி மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் ஆண்டு…

“கற்றல் கொண்டாட்டம்” திட்டத்தின் கீழ் ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

கடலூர், ஆகஸ்ட் 18:கடலூர் மாவட்டம், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “கற்றல் கொண்டாட்டம்” திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து அரசு பள்ளி…

தருமபுரி மாவட்ட இலட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தருமபுரி – ஆகஸ்ட்1 8 தருமபுரி மாவட்ட இலட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் நெல்லை…

உடன்குடியில் மாபெரும் இரத்ததான முகாம்

உடன்குடி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி கிளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட செயலாளர்…

அரியலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக திருச்சி…

வாழ்மங்கலம் மழை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

நாகப்பட்டினம்,ஆக.17-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிளக்கு பூஜை…

தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்…

திருவாரூர். ஆக.17திருவாரூர்: தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்த…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா: கருங்குருவிக்கு உபதேசம் அளித்த சிவபெருமான்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத் திருவிழாவில், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான “கருங்குருவிக்கு உபதேசித்தல்” திருவிளையாடல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி…

50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து மகிழ்ந்த ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி பிபிஏ மாணவர்கள்

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஆகஸ்ட் 17- தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான கல்லூரியான ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி உள்ளது…

வீ த லீடர இயக்கம் சார்பாக 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராகிம் தென்காசி ஆகஸ்டு- 17 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீத லீடர் இயக்கம் சார்பாக 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை…

சீர்காழி அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடகால், தெற்கு தெரு, கிழக்குத் தெரு மற்றும் வடக்கு வடகால் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும்…

பூதிப்புரம் பேரூராட்சியில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா

தேனி: தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கவியரசு…

பொதக்குடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி-திருச்சி அணி சாம்பியன் – ரூ.3 லட்சம் ரொக்கம், வெற்றிக்கோப்பை வழங்கல்

பொதக்குடி: ஆக. 17 திருவாரூர் மாவட்டம், பொதக்குடியில் அதிர்ஷ்டம் நண்பர்கள் மற்றும் அல்நூர் குரூப்ஸ் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி அணி முதலிடம்…

கிழக்கு தாம்பரத்தில் 80-வது சுதந்திர தின விழா

கிழக்கு தாம்பரம் 48-வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் வீதி லீடர்ஸ் சார்பில் 80-வது சுதந்திர தின விழா, கிழக்கு தாம்பரம் காந்தி பூங்கா அருகில்…

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம், ஜிஎன்டி சாலை இரட்டை ஏரி படகு குழாம் பகுதியில், 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்வாட் அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள்…

சீர்காழி அருகே கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ செந்தில்…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் பிரம்மாண்ட ஆடி தேரோட்டம்

உள்பிரகாரத்தில் வலம் வந்த செங்கமலத்தாயார் – திரளான பக்தர்கள் பங்கேற்பு மன்னார்குடி, ஆக.15 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடி உற்சவத்தை…

கும்பகோணம் டான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

கும்பகோணம் டான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹெச். அப்துல் ரகுமான் தலைமை வகித்து தேசியக்…

குண்டடம் அருகே விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விற்பனைக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100-க்கும்…