மன்னார்குடி அருகே 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு-காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
மன்னார்குடி அருகே 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு: கொதித்தெழுந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் — மன்னார்குடி–கும்பகோணம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடக்கம் மன்னார்குடி.,…
