திருமருகலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்
ஆபத்தான மின்மாற்றி நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லுளி திருவாசல் தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து…
