சமூக வலைதளங்களில் திமுக எம்எல்ஏ குறித்து அவதூறு- உரிய நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.சி.சண்முகையா எம்எல்ஏ மீது சமூக வலைதளங்களில்அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் வழக்குரைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
