வலங்கைமான் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரமோற்சவ விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தினந்தோறும்…
