தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார்
தாராபுரம் செய்தியாளர்பிரபு செல்:9715328420 தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:குழந்தைகள் பள்ளிக்கூடம்…
