பதவி வெறியில் ஆளுங்கட்சியை ஆதரித்து வாக்களித்த அதிமுக துரோகிகளை எம்ஜிஆர் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் ஒருபோதும் மன்னிக்காது
மன்னார்குடி., மே.19 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்போது பேசிய அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட…
