தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் திருவிழா- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்
தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடுவிதிமுறைகளுக்குட்பட்டு ஊக்குவித்து வருகின்றனா். இந்நிலையில் தூத்துக்குடி மீளவிட்டான் என்.பொியசாமி விளையாட்டு திடலில்…
