திண்டுக்கல் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த17 வயது சிறுமியை காந்திகிராமம் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(22) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல்…
