மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் மும்பை விழித்தெழு இயக்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்
மும்பை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்களை ஆளுநர் மாளிகையில் மும்பை விழித்தெழு இயக்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.…
