அந்தியூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கவின் ஆணவ கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கவின் ஆணவ கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் ஒன்றிய தாலுகா…
