திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிளை துவக்க விழா
திருச்சி மாநகர், காட்டூர் பகுதிக்குழுவிற்குட்பட்ட திருவெறும்பூர், வ.உ.சி. நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) கிளை துவக்க விழா கூத்தைப்பாரில் நடைபெற்றது.கிளை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.…
