திருப்புகலூர் ஊராட்சியில்சேதமடைந்த மின்கம்பம் – சீரமைக்கப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகப்பட்டினம்,ஆக.20-திருப்புகலூர் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். சேதமடைந்த மின்கம்பம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி கருப்பூர், அரசூர் கிராமங்களில் சுமார்…
