தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
