மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவிலில் நாடு வளம் பெற வேண்டி குத்துவிளக்கு பூஜை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய் கரையில் உள்ள அருள்மிகு காத்தாயி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது இக்கோவிலில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு…
