திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா .
வைகாசி பிரமோற்சவம்நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக…
