தூத்துக்குடியில் ஸ்மாா்ட் ரேஷன் காா்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்
தூத்துக்குடியில் ஸ்மாா்ட் ரேஷன் காா்டு பொதுமக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா். தூத்துக்குடி தாலூகாவிற்குட்பட்ட பகுதியில் புதிதாக குடியிருக்க வந்த பொதுமக்கள் மற்றும் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் இருந்து…
