கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளி காக்குடி ஊராட்சியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை காக்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். கமுதி…
