முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மின்சார வாரியம் எதிரே பரமக்குடி செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்ட முதுவை சாஸ்தா அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் மஹா…
