பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாததால் சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையில்…
