Category: தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸில் பிரசவம் பெண் குழந்தை பிறந்து தாய் சேய் நலன்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா வேம்பனூர் கிராமத்தில்வசிக்கும் மகேஸ்வரி 27 கணவர் பெயர் விஜயகுமார் என்ற பெண்மணிக்கு பிரசவவலி என 108 அழைப்பு வந்தது அழைப்பை ஏற்று…

வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு உட்பட்ட ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம்…

மாடலிங் நிறுவனங்களுக்கான பிரத்யேக மெட் கிளாம் சீசன் 1 நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது

வில்வா நிறுவனம் சார்பாக நடைபெற்ற இதில் மாடல் துறை சார்ந்த இளம் தொழில் முனைவோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில்…

கோவையில் டாக்டர்.எடுமெட் அகாடமி துவக்கம்

கோயம்புத்தூர் இந்தியாவின் முதன்மையான அழகியல் பயிற்சி அகாடமிகளில் ஒன்றான (Dr. Edumed Academy) டாக்டர்.எடுமெட், கோவையில் பிரமாண்டமாக புதிய கிளையை தொடங்கியுள்ளது. இது அழகியல் மருத்துவத்தின் எதிர்காலத்தை…

கருப்பூர் மாவடி கருப்பண்ணசாமி-கும்பாபிஷேகம் விழா

திருவையாறு அருகே, கருப்பூர் மாவடி கருப்பண்ணசாமி, ஐய்யனார் ,மதுரை வீரன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. திருவையாறு அருகே, கருப்பூர் பகுதியில் சித்தி விநாயகர்,மாவடி கருப்பண்ணசாமி,…

துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம்-புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் சித்திரப்பட்டி சௌந்தர்யா ஏசி ஹாலில் நேற்று முன்தினம் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. துறையூர் பெருமாள்…

போதை பொருட்களுக்கு எதிராக ஒன்று திரண்ட மாணவர்கள்.

மது பாட்டில், போதை மாத்திரை,புகையிலை வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு ஒரே நேரத்தில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில்…

திருவொற்றியூரில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு 260 பேர் ரத்த தானம் செய்தனர்

வடசென்னையில் வாழும் திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தாலுக்கா நாடார்கள் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு 23ஆம் ஆண்டு ரத்த தான…

மாதவரம் வரசிக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம்,பொன்னியம்மன்மேடு ,கற்பகம் நகர் ,நாகவல்லி அவென்யூவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் முன்னதாக அணுக்கை விக்னேஸ்வர பூஜை, எஜமான…

அரியலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரியலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர்…

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆற்காடு நவாப் காசுகளில் இந்து தெய்வ உருவங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி லட்சுமி நாணய அருங்காட்சியக அறக்கட்டளை…

ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம்

பா. வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் தலைமையில்…

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை கோவையில் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் துவக்கம்

உலகத் தரத்தில் கண் சிகிச்சை வழங்கும் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தனது 2-வது புதிய கிளையை கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் துவக்கியுள்ளது. திறப்பு…

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கரூரில் ஆர்ப்பாட்டம்..கரூர் மாவட்டம் கரூரில் பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டி கரூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள்…

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:- அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஹாக்கி விளையாடுவதற்கான செயற்கை புல்தறை புதிய செயற்கை இலை வளைகோல் பந்து மைதானம்…

கந்தர்வகோட்டை அருகே பெரிச்சிவன்னியம்பட்டியில் தொடக்க பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரிச்சி வன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவாக மகிழ் முற்றம் மாணவத் தலைவர்களுக்கு பதவி ஏற்ப விழா, மாணவர்களுக்கு அடையாள…

பெரியகுளத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில்…

இயக்குனர் மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும்- ஓஹோ எந்தன் பேபி படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் கோவையில் தகவல்

இயக்குனர் மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும் ஓஹோ எந்தன் பேபி படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் கோவையில் தகவல் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஷ்ணு விஷாலின்விஷ்ணு விஷால்…

சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மாவட்ட மற்றும் மாநிலக் குழுவால் தேர்வு

நிலகிரி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர் அன்பழகன் விருது…

ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் பஞ்சாயத்தில் இப்படி ஒரு அவல நிலைமை

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் 64 குக்கிராமங்கள் உள்ளது. ஒன்றரை லட்சம் மக்கள் இந்த பஞ்சாயத்தில் வாழ்ந்து வருகின்றனர். வாக்காளர்கள் 40 ஆயிரம் முதல் 45…

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் தடுப்பூசி பணியில் எம் எல் எச்பி…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மீ.…

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் பணி துவக்கவிழா

கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் பணி துவக்கவிழாவினைதுணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி…

கோவை விமான நிலையம் அருகே மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம்

கோவை விமான நிலையம் அருகே மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் இந்தியாவின் முன்னனி நிறுவனமான, ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம் தனது மெர்லிஸ் ஐந்து நட்சத்திர…

அரியலூர் மனப்பத்தூர் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்

அரியலூர் மனப்பத்தூர் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் மனப்பத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடந்தது…

தஞ்சாவூர் மாவட்ட யாதவ மகாசபை சார்பில் மாவீரன் அழகுமுத்து கோன் 268-வது புஷ்பாஞ்சலி விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் தமிழ்நாடு யாதவ மகாசபை தஞ்சை மாவட்டம் சார்பில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன்…

தாராபுரம் அருகே கூலித் தொழிலாளி மர்ம மரணம் – மனித உரிமை ஆணையம் நேரில் ஆய்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கூலித் தொழிலாளி மர்ம மரணம் – மனித உரிமை ஆணையம் நேரில் ஆய்வு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள சென்னாக்கள்பாளையத்தில்…

கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் மூலம் மகிழ் முற்றத்தின் சார்பில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,…

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் ‘தோற்றம்’ திரைப்படம் விமர்சன வரவேற்பு – ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘தோற்றம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் (ஜூலை 12) முதல் அரியலூர் மற்றும்…

கே.சி.ஐ.நிறுவனத்தின் ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரம்

கோவையில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் கோவை கிளாசிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது வேளாண் தொடர்பான இந்திய அளவில்…

தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவையை அழைப்பார்கள். நூர்பாலைகள், சிறுகுரு தொழில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள் என, அனைத்து தொழில் வளங்களையும் கொண்டது கோவை. அப்படிப்பட்ட…

விவசாய பயன்பாட்டில் நயாகரா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஏ.ஐ.தொழில் நுட்ப கருவிகள்

கோவையில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் கோவை நயாகரா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது… வேளாண் தொடர்பான…

உலக அமைதிக்காக ஸ்ரீவராகி அம்பாளுக்கு ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குருமுனி 50-சிஷ்யர்களும் சிறப்பு யாகம் நடத்தினர்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மேலவீதி பங்காரு காமாட்சி மண்டபத்தில் ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க தஞ்சாவூர் கிளையின் 12வது பேரவைக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இராமசாமி திருமண மண்டபத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு…

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்றவருக்கு அரியலூரில் பாராட்டு விழா

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் போட்டியைத் துவக்கி…

பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, ரூபாய் மூவாயிரம் பரிசையும் வென்ற சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவி

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, ரூபாய் மூவாயிரம் பரிசையும் வென்ற சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி…

இரத்தினபுரி காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு முறையாக விசாரனை செய்யாமல் கோவை மாவட்ட செயலாளரை அடித்து துன்புறுத்திய…

கமுதியில் திமுக கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கும்விழா

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கும்விழா…

தேனியில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்

தேனியில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் மாவட்ட தலைநகரான தேனியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பொதுத்துறை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் வேலைவாய்ப்பை உருவாக்க…

நடுர் மாரியம்மன் கோவில் திருவிழா மாவிளக்கு எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

கடத்தூர் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி நடுர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன இந்த நிலையில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம்

ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் நகராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற…

தாராபுரம் பெண் காவலர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி – தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம்: தாராபுரம் பெண் காவலர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி – தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் நிலையத்தில்…

வி.சி.சுப்பையா மீனாட்சியம்மாள் பள்ளியில் மஞ்சள் வண்ண விழா

கோவை கவுண்டர் மில் பகுதியில் மஞ்சள் வண்ண ஆடை அணிந்து வந்த மழலை குழந்தைகளுக்கு மஞ்சள் வண்ண பூக்கள்,பலூன்களுடன் உற்சாக வரவேற்பு பள்ளி குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும்…

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியை நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர்கள் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு விடுதியின் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள்,…

உருது மொழியை தாய்மொழியாக கொண்ட தக்னி முஸ்லீம்களை டவுன் காஜியாக நியமிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமியர்கள் மனு

கோவை உருது மொழியை தாய்மொழியாக கொண்ட தக்னி முஸ்லீம்களை டவுன் காஜியாக நியமிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் இஸ்லாமியர்கள் மனு… மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை…

துறையூரில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக கிளை மேலாளர் தகவல்

துறையூர் ஜீலை-09திருச்சி மாவட்டம் துறையூரில் 100 சதவீதம் பேருந்துகள் அந்தந்த வழிதடங்களில் இயக்கப்படுவதாக கிளை மேலாளர் ஜெயசந்திரன் தெரிவித்தார்.17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., தொமுச உள்ளிட்ட…

தாராபுரம் அருகே காற்றாலை இயந்திரம் உடைந்து விழுந்து பரபரப்பு

தாராபுரம் செய்தியாளர்பிரபுசெல்:9715328420 தாராபுரம், ஜூலை 9:திருப்பூர் மாவட்டம் தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் உள்ள சீலநாயக்கன்பட்டி அருகே, செறியன் காடுதோட்டம் பகுதியில் நிறுவப்பட்டிருந்த காற்றாலை இயந்திரம் ஒன்று இன்று காலை…

மதுரையில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்-மாநகராட்சி வரி முறைகேடு: சி.பி.ஐ விசாரணை தேவை

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறை கேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.…

ஒளியிழை வார இதழ் நடத்திய மாபெரும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது

ஒளியிழை வார இதழ் நடத்திய மாபெரும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி அவர்களின் நற்கரங்களால் சென்னை திருத்தங்கல் நாடார் கல்லூரி…

மயான பூமியில்மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் யோகா ஆசிரியர்!

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருவது…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கத்தில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,…

சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம்

கூட்டத்திற்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார் . சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை…

மேட்டுப்பாளையம் நகராட்சி அறிவுசார் மையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு எஸ்.வி.ஜி.வி பள்ளி மாணவர்கள் வருகை தந்து நூலகத்திலுள்ள நூல்களை வாசித்தும், ஸ்மார்ட் அறையில் நூல்கள் தொடர்பான செய்திகளை…

தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட அளவிலான தமிழ் வளர்ச்சி துறை போட்டியில் முதலிடம் பிடித்து…

சிறுதானிய ஆண்டு முதல் நாள் தபால் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சிறுதானிய ஆண்டு முதல் நாள் தபால் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் விஜயகுமார்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அதிநவீன சிமுலேட்டர் அறை துவக்கப்பட்டது

இந்தியாவில் முதல் முறையாக Dente SIMtoCARE எனும் அமைப்பு மூலம் அதிநவீன பல் சிகிச்சை கற்றல் & செய்முறை அனுபவத்தை வழங்கும் கல்லூரியாக மாறியது ஸ்ரீ ராமகிருஷ்ணா…

கம்பத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தேனி கம்பத்தில் ஏ ஆர் ஏ எஸ் ,கியா கார் கம்பெனி ரோட்டரி கிளப் கம்பம் கிரீன் வேல்யூ இணைந்து நடத்தும் இரண்டு மற்றும் நான்கு சக்கர…

நாளை அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்பு

காப்பீட்டு துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்து வதை தடுத்து நிறுத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9-ல் நடைபெறும்…

அரசுதுறை அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, அணிமூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்செங்கோடு வட்டம், அனிமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த மனுவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…

வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்*

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் தீர்த்தக் குடங்களுடன் முற்றுகையிட்டு, வளையபட்டி பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என…

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மக்களை சந்தித்த மாதவரம் மண்டல அதிகாரிகள்

செங்குன்றம் செய்தியாளர் தமிழக முதல்வர் அறிவித்துள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்த மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார் அதன்படி மாதவரம் மண்டல 3…

திருவையாறு ஔவை மழலையர் பள்ளியில் இளையோர் பாராளுமன்றம் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் :, திருவையாறு ஒளவை மழலையர் தொடக்கப்பள்ளியில் இளையோர் பாராளுமன்ற அமைச்சர்கள் பதவி ஏற்புவிழா நடந்தது.விழாவில் பள்ளி தாளாளர் கண்ணகி கலைவேந்தன் அமைச்சர்களுக்கு பொன்னாடை அணிவித்து…

ஏலகிரி மலையில் கிரிப்டோ கரன்சி குறித்து விழிப்புணர்வு கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் கிரிப்டோ கரன்சி குறித்து விழிப்புணர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சாரல் குடில் ரிசல்ட்…

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்-எடப்பாடி பழனிச்சாமி

துடியலூரில் எடப்பாடி பழனிச்சாமி உரை: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – அதிமுக ஆட்சி மீண்டும் உறுதி என நம்பிக்கை தெரிவிப்பு கோவை மாவட்டம் துடியலூர். பகுதியில்…

மதுரை ரயில்வே காலனி சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம்

மனவளம் குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு கவனம், கல்வி, ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சிறப்பு குழந்தைகளுக்கான அட்சயா பள்ளி மதுரை ரயில்வே காலனியில் 2000 ஆண்டு முதல் செயல்பட்டு…

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதுமையான பயணிகள் வசதி -ரயில் பெட்டியில் தங்கும் அறைகள்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயில் போக்குவரத்திற்கு பயன்படாத ஐந்து ரயில் பெட்டிகள்…

குறவன்குளம் கிராமத்தில் ஸ்ரீ ஐயன் சுவாமி பனையடி கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர்,- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ஐயன் சுவாமி, பனையடி கருப்பணசாமி, திருக்கோவில் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் மஹா…

பாலமேட்டில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌரவ தலைவர் எஸ்.டி.எம். செந்தில்குமார்,…

திமுக இளைஞர் அணி சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயம் எதிரில் உள்ள டாக்டர் கலைஞர் 49- வது பிறந்த நாள் சீரணி கலையரங்கத்தில் பேரூர் திமுக இளைஞர் அணி…

சத்தியமங்கலத்தில் ஒக்கலிகர் இன பேரரசர் கெம்பே கவுடரின் 516 ஆம் ஆண்டு கெம்பே கவுடர் ஜெயந்தி விழா

சத்தியமங்கலம் ஜூலை 7 சத்தியமங்கலத்தில் ஒக்கலிகர் இன பேரரசர் கெம்பே கவுடரின் 516 ஆம் ஆண்டு கெம்பே கவுடர் ஜெயந்தி விழா, கெம்பே கவுடர் பவுண்டேஷன் சார்பில்…

கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது

கந்தர்வகோட்டை ஜீலை 07. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற…

மாதவரம் பாலமுருகன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செங்குன்றம் செய்தியாளர்ஜீலை 7 மாதவரம் பொன்னியம்மன்மேடு பிரகாஷ் நகரில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ,விக்னேஸ்வர பூஜை ,கோ பூஜை ,யாக கால பூஜை…

கோவை சொக்கம்புதூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

கோவை சொக்கம்புதூர் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,இந்து முன்னனியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள்…

அரியலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள் கூட்டம்

அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமையில் நடந்தது அரியலூர்…

புவனகிரி வள்ளலார் ஆலயத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம்

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் கதிரவன் பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வள்ளலார் ஆலயத்தில்…

போச்சம்பள்ளி அருகே ஏ மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த ஏ. மோட்டூர் கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ மகா கணபதி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா…

மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை விழா

மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை விழா சத்தியமங்கலம்ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் சமுதாய சங்கம் சார்பில் சத்தியமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறந்த…

குண்டடம் வடுகநாதபுரத்தில் ஸ்ரீ சவுண்டம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:குண்டடம் வடுகநாதபுரத்தில் ஸ்ரீ சவுண்டம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே…

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி கோலாகலமாக நடைபெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில்…

தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தென்காசி, தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அலுவலகம் வைகோ செயலகத்தில் வைத்து மாவட்ட அவைத்தலைவர் ந.வெங்கடேஷ்வரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி தெற்கு…

வால்பாறையில் ஓரணியில் தமிழ்நாடு திட்டம் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் புதிய வாக்காளர்களை இல்லந்தோறும் சென்று நேரடியாக சந்தித்து டிஜிட்டல் பதிவின் மூலம் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில்…

அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம் கூட்டத்திற்கு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் செயலாளர் கதிர் கணேசன் மேற்கொள்ளப்பட வேண்டிய…

கோவை மாவட்ட தற்பொழுது நியமித்த டவுன் காஜி நியமனத்திற்கு எதிர்ப்பு..!

கோவை உருது மொழியை தாய்மொழியாக கொண்ட தக்னி முஸ்லீம்கள் : டவுன் காஜியாக நியமிக்க வேண்டும் – கோவை மாவட்ட தற்பொழுது நியமித்த டவுன் காஜி நியமனத்திற்கு…

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டி

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற கராத்தே பட்டையத்தேர்வு போட்டி மூன்று வயது முதல் 35 வயது வரையிலான ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வண்ணப்பட்டையங்கள்…

ஜூலை 9 ல் சாத்தூரில் மதிமுக நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம்-மதிமுக துணைப் பொதுச்செயலாளர் அழைப்பு

தென்காசி, ஜூலை – 07 நெல்லை மண்டல மறுமலர்ச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் வரும் 09.07.2025 அன்று சாத்தூரில் நடைபெற உள்ளது. இதில் மதிமுக நிர்வாகிகள்…

வாகன சோதனையில் 457கிலோ போதை பொருட்கள் பறிமுதல்-துறையூர் போலீசார் அதிரடி

துறையூர் ஜீலை-06திருச்சி மாவட்டம் துறையூரில் போலி பதிவு எண் கொண்ட காரில் போதை பொருட்கள் கடத்தி வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். (05/07/2025) அதிகாலை 4…

திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்பெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ் டி கருணாநிதி தலைமையில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருபெரும்புதூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட…

உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

புவனகிரி ஜூலை 6 கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மேலமணக்குடி கிராமத்தில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு புவனகிரி ஆர் வி பி மருத்துவமனை மற்றும்…

வனத்துறை சுழல் அங்காடி திறப்பு விழா

வனத்துறை சுழல்அங்காடி திறப்புவிழா இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அரியமான் கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக அமைக்கப்பட்ட சூழல் அங்காடியை தமிழக வனம் மற்றும் கதர்கிராம…

ஏழை – எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது – அமைச்சர் சிவசங்கர் கோவையில் பேட்டி

கோவை ஏழை – எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது – அமைச்சர் சிவசங்கர் கோவையில் பேட்டி… பொதுமக்கள்…

கோவையில் 22 வது வெங்கடேசலு நினைவு கோப்பை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

கோவையில் 22 வது வெங்கடேசலு நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.. மாணவர் மற்றும் மாணவியருக்கான…

விருதாச்சலம் தெற்கு ஒன்றியம் சார்பில் பாஜகவில் 300 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்

விருத்தாசலம் : ஜூலை 05. விருதாச்சலம் தெற்கு ஒன்றியம் சார்பில் பாஜகவில் 300 க்கும் மேற்பட்டோர் இணைந்தனர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வெற்றிகரமான ஆட்சியின்…

தஞ்சை மண்ணில் தூதுவர்கள் பள்ளியில் தமிழ்மாலை நிகழ்ச்சி

தஞ்சாவூர்,தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கானூர்பட்டி மண்ணில் தூதுவர்கள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழ்மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவகல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை…

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் புதிய ஆளுநனராக ரொட்டேரியன் செல்லா ராகவேந்திரன் பதவியேற்பு

கோவையில் ரோட்டரி 3206 மாவட்டம் புதிய ஆளுநனராக ரொட்டேரியன் செல்லா ராகவேந்தி்ரன் பதவியேற்பு சமூகம் சார்ந்த நலப்பணிகளில் தொடர்ந்து செயல்பட்டி வரும் , ரோட்டரி சங்கங்கள் சமூக…

இஷின்ரியூ கராத்தே சார்பில் காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் இஷின்ரியூ கராத்தே சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியானது காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே இஷின்ரியூ கராத்தே மாஸ்டர் நூறுமுகமது ஏற்பாட்டில் இன்று…

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சாமி தரிசனம்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிமுக பொதுசெயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தார். திங்கட்கிழமை காலை தமிழகம் முழுவதும் அவர்…

திருப்பத்தூர் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வாக பேரணி

க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வீர வாக பேரணி நடைபெற்றது மேலும்…