ருத்ராவதி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1.40 கோடியில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்.
குண்டடம், திருப்பூர் மாவட்டம், ருத்ராவதி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.…
