உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்காவிட்டால்-செப்டம்பர் 8-ல் 5,000 விவசாயிகள் சாலை மறியல்! ஆடு, மாடுகளுடன் களம் இறங்கப் போவதாக எச்சரிக்கை!..
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி, 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை…
