திருமருகல் ஒன்றியத்தில் கோடை விடுமுறை முடிந்துபள்ளிக்கு வந்த மாணவர்களை- ஆசிரியர்கள், ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
நாகப்பட்டினம்,ஜூன்.4-திருமருகல் ஒன்றியத்தில் கோடை விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிகள் திறப்புதமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு கடந்த…
