திருமருகல் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
நாகப்பட்டினம்,ஆக.31-தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் புறாக்கிராமம் அரசு…
