தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊர்க்காவல் படையினருக்கு ஹெல்மெட்
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தமிழ்நாடு காவல்துறை, தாராபுரம் போக்குவரத்து காவல்துறை மற்றும் தாராபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.…
