தாராபுரத்தில் 123 டன் நெல் விதைகள் விற்பனைக்கு தடை- விதை ஆய்வு துணை இயக்குநர் நடவடிக்கை
தாராபுரம் பகுதியில் ரூ.49 லட்சம் மதிப்பிலான 123 மெட்ரிக் டன் நெல் விதைகளுக்கு, விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட விதை…
