துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் “தமிழ் நாட்டை தலை குனிய விடமாட்டோம்”உறுதி மொழி ஏற்பு
துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை…
