கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், கோவையின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் காட்டும் ஒரு விழாவாகக் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.. இந்தத்…

கோவையின் காவல் தெய்வமான ஸ்ரீ கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கோவையின் காவல் தெய்வமான ஸ்ரீ கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு,கோவை மாநகராட்சி 80-வது வார்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை,கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர்…

வால்பாறையில் அதிமுக டிஜிட்டல் தேர்தல் பிரச்சார விழிப்புணர்வு

கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு நரக பொறுப்பாளர் சலாவுதீன் அமீது தலைமையில் அதிமுகவினர் டிஜிடல் முறையில் , தேர்தல் பிரசாரம் நடைபெற்றதுகடந்த அண்ணா திமுக ஆட்சியிலும்,தற்போது உள்ள…

மதுரை அருகே சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாங்குளம் ஊராட்சி பஞ்சதாங் கிபட்டி கிராமத்தில், ஐ.சி.ஏ.ஆர் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்க ளின் முன்னேற்றத்திற்கு டி.ஏ.பி.எஸ்சி என்ற…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி

ஓசூர் மார்ச் 3 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் தேர்த்திருவிழா…

ஆவத்துவாடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான…

வடலூர்,புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கடலூர் மாவட்டம், வடலூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கவிதா காஞ்சிபுரம் வடக்கு மண்டலத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்டம் குனியாமுத்தூர்…

துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

துறையூர் மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி துறையூர் வட்டாட்சியர் பொறுப்பு சேஷாத்ரி…

பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

பனப்பாக்கம் பேரூராட்சியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா அமைச்சர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கல் :- ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சியில் தமிழ்நாடு…

வடலூரில்,கிராம சித்த வைத்தியரை தாக்கி, கார் உடைப்பு, 3 பேர் கைது

நெய்வேலி மந்தாரக்குப்பம் பாலகிருஷ்ணன் மகன் வடிவேல் (33 ) கிராம சித்த வைத்தியர் , இவர் வடலூர் வார சந்தைக்கு வந்துவிட்டு நெய்வேலி வீட்டுக்கு, மாருதி காரில்…

வடலூரில் அடுத்தடுத்து மூன்றுகடையின் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை

வடலூர் மாருதி நகரை சேர்ந்த கனகசபை மகன் ஞானமணி (33)வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல்…

கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனு அளித்த கிராம மக்கள்.…

வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பழைய மாணவர்களின் ,ஒன்று கூடல் நெகிழ்ச்சி சந்திப்பு

கடலூர் மாவட்டம் வடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், 1987-89 ல் பயின்ற 42 பயிற்சி ஆசிரியர்களில் மறைந்த மூன்று ஆசிரியர்களுக்கு முதல்…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பெளர்ணமிமற்றும் சத்யநாரயண பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாதம் பெளர்ணமி பூஜையை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 12 –வது…

தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கும் விழா

தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம் முடிச்சூர் ஊராட்சி மதனபுறம் பேருந்து அருகே தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சி…

துறையூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை வாக்காளர் பட்டியல் வழங்கல்

மார்ச் -03திருச்சி மாவட்டம் துறையூர் எம்எஸ்கே திருமண மண்டபத்தில் 02-03-2026 அன்று மாலை 6மணியளவில் துறையூர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும்…

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி-சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி மகத்தினை திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை…

உடையார் தோட்டத்தில் வடிவ வாய்க்கால் தூர்வாரும் பணிகள்- சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நேரில் சென்று ஆய்வு

புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டத்தில் அமைந்துள்ள ப-வடிவ வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனிபால் கென்னடி அவர்களின் சொந்த…

சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா

சுகுணா கலை அறிவியல் கல்லூரியின் 6 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேரு நகர் வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் வி.…

சோழிங்கநல்லூரில் செல்போனுக்கு எதிராக விழிப்புணர்வு

சோழிங்கநல்லூரில் உள்ள ஆர் ஸ்கூல் குரூப் ஆஃப் பென் & பென்சில் பாலர் பள்ளியில்நோவா உலக சாதனை நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வஸ்திக் தொழில் திறன் மேம்பாட்டு நிறுவனர்…

தவெக மாநாட்டை முன்னிட்டு பூமி பூஜை- தவெக நிர்வாகிகள் பங்கேற்பு

தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் மார்ச் 4 ஆம் நிர்வாகிகளையும் – தொண்டர்களையும் சந்திக்க உள்ளார். சுமார் 14 ஏக்கர் பரப்பளவில்…

வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு- பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வேட்டங்குடியில் மாசி மகத்தை முன்னிட்டு சக்திகரகம் புரப்பாடு. பால்குடம் எடுத்து திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

யோகாவில் உலக சாதனை படைத்த கோவை சிறுமி ஸ்ரீ ருத்ரா

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா சாதனை நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஸ்ரீ ருத்ரா, கடினமான யோகாசனத்தைச் செய்து உலக சாதனைப்…

மரம் நடுவோம் பூமியை காப்பாற்றுவோம் தஞ்சாவூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூரில் மரம் வளர்ப்போம் பூமியை காப்பாற்றுவோம் என்ற உறுதி மொழியுடன் 300க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் இணைந்து பல்வேறு மரக்கன்றுகளை தங்களது ஒரு…

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுப்பட்டினம், மார்ச்.1செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 28 ஆம் தேதி அறிவியல் கண்காட்சி – 2026 நிகழ்ச்சி…

தஞ்சாவூரில் சத்குரு தியாகராஜர் புகழை போற்றும் வகையில் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் முக்தி அடைந்தார், அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்த இவர் இயற்றிய தெலுங்கு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்தநாளை இன்று திமுக…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

திருவாரூர்., மார்ச். 01 திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

மன்னார்குடியில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் வாகன ஓட்டிகள் சிரமம்

மன்னார்குடி., மார்ச்.01 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 7.30 மணி வரை கடும் பனி பெய்தது . இதன் காரணமாக சாலை…

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் நிறைவு பெற்றது

இந்திய – இலங்கை இருநாட்டு பக்தர்கள் சங்கமிக்கும் கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கி கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது.…

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி பகுதியில் கல்வி நிறுவனம் சார்பில்வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது

நாமக்கல் அடுத்துள்ள வேட்டாம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண்மை கல்லூரியில் இன்று ஒரு நாள் வேளாண்மை கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். கணபதி, முதல்வர்…

தமிழர் பண்பாட்டு பாரம்பரிய விழா உற்சாகமாக நடைபெற்றது

சேந்தமங்கலம் : தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் சேந்தமங்கலம் அசெம்பிளி யூத் பெடரேஷன் மாசி மக தேர்த்திருவிழாவை முன்னிட்டு சேந்தமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…

திருவாரூர் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்த லாரி வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருவாரூர்., பிப் 28 திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த டாரஸ் லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த…

பாரம்பரிய பழஞ்சேர் முறையும் நீர் மேலாண்மை உத்திகளும் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்-மாணவியரின் நிகழ் ஆய்வு

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்களின் வயலில் பாரம்பரிய பழஞ்சேர் மற்றும் பிரத்தியேக நீர் மேலாண்மை…

சம ஊதியம் வழங்க கோரி திருவாரூரில் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழு சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்., பிப் 28 திருவாரூர் மின்சார வாரிய பொறியாளர் அலுவலகம் முன்புமின்சார வாரியத்தில் தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சேர்த்து ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு…

சீர்காழி அருகே தடுப்பணை அமைக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் கொள்ளிடம் ஆற்றின் கறைகளை பலப்படுத்தி தார் சாலை அமைக்க…

உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை அருகே வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி-சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, பிப்ரவரி 28: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை அமலோற்பவம் பள்ளி culvert முதல் உப்பார் கால்வாய் வரை R CC வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான…

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம் தமிழக அரசு சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’…

மரத்தாலான படிப்புப் பொருட்கள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40 அங்கன்வாடி மையத்திற்கு சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக மரத்தால் ஆன கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக ஒருங்கிணைந்த குழந்தைகள்…

மதுரையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அறிவியல் கண்காட்சி

அறிவியல் தினத்தையொட்டி மதுரையில், சாதிக்க பார்வை யின்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, கே.கே நகர் மதுரையில்விஷன் எம்பவர் சார்பாக மாபெரும்…

பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் கஞ்சா எரித்து அழிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே, காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு டன் எடை கொண்ட கஞ்சா மூட்டைகள் தீயிட்டு அழிக்கப்பட்டன.…

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா

புதுப்பட்டினம், பிப்.28செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறார் பட்டமளிப்பு விழா பள்ளி தாளாளர் அருட் சகோதரி வேளாங்கண்ணி தலைமையில்…

உப்பிலியபுரத்தில் ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரத்தில் “தமிழ்நாடு தலைகுனியாது”என்ற தலைப்பில் 27-02-2026அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ தலைமை…

அடுக்குமாடி தொகுப்பு வீடு ஒதுக்கீடு – தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கினார்

புதுச்சேரி: உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை, ராசு உடையார் தோட்டத்தில் உள்ள திடீர் நகர் (கீழ்தோப்பு) பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வந்த 15க்கும் மேற்பட்ட ஏழை,…

வலங்கைமானில் ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

வலங்கைமான்., பிப். 27 திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைதுறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வலங்கைமான் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் ரூபாய்…

கோவை அரசு கலைக் கல்லூரியில் அறக்கட்டளை சொற்பொழிவு

​கோவை அரசு கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ் உயராய்வுத் துறை சார்பில், பேராசிரியர் ராசு மற்றும் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில்…

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், துணைசெயலாளர்…

தங்கத் துகள்களில் மின்னும் தமிழக முதல்வர்- கோவை கலைஞர் ராஜாவின் வியத்தகு வரவேற்பு!

​பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்காக இன்று கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுஞ்சித்திரி கலைஞர் குனியமுத்தூர் UMT ராஜா ஒரு…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சர் கீதாஜீவன் விருப்பமனு வழங்கினாா்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் 234 ெதாகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சென்னை அண்ண அறிவாலயத்தில் விருப்பமனு வழங்க வேண்டும்…

கொட்டையூர் ஊராட்சியில் ரூ 6.50 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் பூமி பூஜை

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் கொட்டையூர்,கருப்பம்பட்டி,திருமானூர் சாலையில் ஐயாற்றின் குறுக்கே ரூ6.50 கோடி புதிய உயர்மட்ட பாலம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. கொட்டையூர்…

அரியலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளையின் சார்பில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத்…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழா

செய்தியாளர் ராஜாராம்குமார் பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழாவிழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி…

கோவையில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள சுயேட்சை வேட்பாளர் தொகுதி மக்களுக்கு மாதம் ஐயாயிரம. ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான்கள் வழங்குவேன் என அதிரடி தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற…

முதல்வரின் தாய் மாமாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தயாநிதி மாறன் எம்பி

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோவில் திருமாளம் பகுதியில்…

விஷவாயுத்தாக்கி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கிய மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜா. இவர் நேற்று ஆதிபராசக்தி நகர் பகுதியில் கழிவு நீரை பம்பு செய்து வெளியேற்றக்கூடிய பாதாள சாக்கடை…

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா சர்வதேச பள்ளியில் பள்ளி குழந்தைகளின் அறிவு சார் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மினி மார்வல்ஸ் எனும் கண்காட்சி நடைபெற்றது… முன்னதாக…

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து. விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் துரிதமாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும்…

கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம் அரிசி கடைக்குள் மோதி விபத்து- 5 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ரங்கம்பாளையம் பிரிவு என்ற பகுதியில் தாராபுரத்தில் இருந்து கட்டிட வேலைக்கு செல்வதற்காக…

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026 பிப்ரவரி மாத மாமன்ற கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 46 மாதங்களாக நடைபெற்று வரும் மாமன்ற கூட்டங்களில் பல்வேறு வார்டு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டிருந்தாலும், 2026 பிப்ரவரி மாத மாமன்ற கூட்டத்தில் முன்வந்த ஒர்…

முதுகுத்தண்டு நரம்புகள் பாதிக்கப்பட்ட 40 வயது ஐடி பணியாளருக்கு மீண்டும் நடமாட்டத்திறனை வழங்கிய – தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பிப்- 25. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த ‘UBE’ எனப்படும் அதிநவீன எண்டோஸ்கோப்பிக் முதுகுத்தண்டு அறுவை…

கடத்தூரில் தர்மபுரி மாவட்ட கிழக்கு பாமக கட்சி அலுவலகம் திறப்பு

கடத்தூரில் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியி தலைமை அலுவலக (ராமதாஸ் அணி)திறப்பு விழா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக…

கடத்தூரில் தர்மபுரி மாவட்ட கிழக்கு பாமக கட்சி அலுவலகம் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பிப் 26 – கடத்தூரில் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியி தலைமை அலுவலக (ராமதாஸ் அணி)திறப்பு விழா, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயகுமார்…

வடபாதிமங்கலம் அருகே திமுகவின் ஐந்து ஆண்டு சாதனைகள் குறித்து  பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்

கூத்தாநல்லூர்., பிப். 25 தமிழக முழுவதும் வெல்லும் தமிழ் பெண்கள் படை வீடு 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று திமுகவின் ஐந்தாண்டு சாதனைகள்…

புதுத்துறை விவசாயி கணேசன் கண்டுபிடித்த மயில் விரட்டி கருவி

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. கணேசன், தனது இரண்டரை ஏக்கர் நெல் வயலில் இரை தேடி வந்த மயில்கள்…

முதுகுளத்தூரில் திமுக பொதுக்கூட்டம் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.பங்கேற்பு

முதுகுளத்தூர் பிப்-26முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரே முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அளவிளான திமுக பொதுக்கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட…

புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர்…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரமூர் ஊராட்சியில் மின்விளக்கு அமைத்து தர கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர்,…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரமூர் ஊராட்சியில் மின்விளக்கு அமைத்து தர கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர்,…

திருத்துறைப்பூண்டி அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமமுக திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுடைய 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று பொது மக்களுக்கு…

மன்னார்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

முன்னாள் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.…

பெரியகுளத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பெரியகுளம் நகர் கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா- முன்னாள் அமைச்சர் தாமோதரன் பங்கேற்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவியின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக தலைமை…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் 78 வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புலியூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கோட்டப்பட்டி பழனி அவர்கள்…

காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பேறுஹள்ளி மூன்று ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத்…

பட்டுக்கோட்டையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா-ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பட்டுக்கோட்டை செய்தியாளர் உதய சங்கர் பட்டுக்கோட்டையில் அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட கழகம் சார்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.…

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாக முகவர்கள் கூட்டம்

மகளிருக்கு ரூ.1000 கொடுக்க முடியது என்று கூறிய பழனிச்சாமி 10 ஆயிரம் எங்கிருந்து கொடுப்பார்- மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கேள்வி:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ்…

பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்து முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை

முத்துப்பேட்டை., பிப்.24 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பாகநாதர்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஹரிகரன் என்பவர் சென்ற மாதம் நடந்த இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்து…

உலக சிந்தனை நாள் நூற்றாண்டு விழா பேரணி டிஎஸ்பி கொடியசைத்து துவக்கி வைப்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள என் சி பி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரா சாரணிய சங்கத்தின் சார்பில் உலக சிந்தனை நாள்…

கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய…

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி 25 ஆவது பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 25 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி…

குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச உடல் பரிசோதனை முகாம்

கும்பகோணம்: குடந்தை மகாசக்தி அறக்கட்டளை,குடந்தை மகாசக்தி லயன்ஸ் மற்றும் லியோ சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து சிட்டி யூனியன் பேங்க் நிதி உதவியுடன் இலவச…

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் புதுச்சேரி அரசின் பஜன்கோவா வேளாண் கல்லூரி இணைந்து குரு பஞ்சகவ்யம் தயாரிப்பு பயிற்சி முகாம்

கடலூர் மாவட்டம், சின்ன காட்டு சாகை கிராமத்தில் உள்ள ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் உற்பதி நாற்று பண்ணையில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி காவேரி…

சீர்காழியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிர் அணி ஸ்டாலின் மகளிர் படை பரப்புரை ஆலோசனைக் கூட்டம்

சீர்காழியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மகளிர் அணி ஸ்டாலின் மகளிர் படை பரப்புரை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்…

திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அவரது அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.தெய்வம் அவரது தலைமையில்…

தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி- கோவை புதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவிகள் தங்கம் வென்று அசத்தல்

அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற மலை நிலப்பரப்பு சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு 9 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு ஆஸ்ரம் பள்ளி…

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர்…

முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கத்திற்கு பாராட்டு விழா

தஞ்சாவூர், பிப்.21-நீதிமன்றத்தால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று முன்னாள் மத்திய மந்திரி பழநிமாணிக்கம் கூறினார். தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு…

காவேரிப்பாக்கம் புதுப்பட்டு பள்ளியில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம் :-

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனஞ்செழியன்…

வால்பாறை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அதிமுக தொழிற்சங்க தலைவர் ஆதரவு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிசெய்து வரும் சுமார் 53 பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்து நகராட்சி முன்பு காலை முதல் அமர்ந்து…

கடலில் மூழ்கிய விசைப்படகு. 40 லட்சம் இழப்பு என தகவல்

தூத்துக்குடி புது தெருவை சேர்ந்த சுபாஷ் இவருக்கு சொந்தமான விசைப்படகு உள்ளது இந்த விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றது இந்த நிலையில் நேற்று…

கேபிஆர் கலைக்கல்லூரியில் எலெகன்சா’26 கலை விழா

கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையானது அனைத்துக் கல்லூரிகளுக்கிடையேயான எலெகன்சா’26 எனும் கலை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்குக்…

ஈஷா சார்பில் தொண்டாமுத்தூர் வட்டார மக்களுக்கு இலவச தகன சேவை

கோவை, கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் நவீன எரிவாயு மயானத்தில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும்…

கோவை சத்தி சாலையில் ரிவர் இ-ஸ்கூட்டர் விற்பனை மையம் துவக்கம்

ராஜதுரை இ மொபைலிங் நிறுவனம் சார்பாக துவங்கப்பட்ட புதிய கிளையில் திறப்பு விழாவை முன்னிட்டு சலுகைகள் வழங்க உள்ளதாக நிர்வாகிகள் தகவல் புதிய வாகனங்களை வாங்குவதில் தற்போது…

புதுச்சேரி BNI யின் 200 வது கோல்ட் செலபரேட் 200 வது வாரம்

புதுச்சேரி BNI யின் 200 வது கோல்ட் செலபரேட் 200 வது வாரம் தொழிலதிபர்கள் சிறப்பு மீட்டிங் ஆனந்தா இன் ஹோட்டலில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது இதில்…

கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி பெத்திசெட்டி பேட் பகுதி முழுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார நடை பயணம் இந்த பிரச்சார நடை பயணத்தில் இந்திய…

கோவைபிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

750மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர் !! கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்று பேசினார்…

வில்லியனூர் நடராஜன் நகரில் புதிய சாலை அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி ஜி.என்.பாளையம் நடராஜன் நகருக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 4.90 லட்சம்…

திருவொற்றியூர் பாஜக மீனவர் பிரிவு சார்பில் சிங்காரவேலர் 167 வது பிறந்தநாள் விழா

திருவொற்றியூர் பாஜக மீனவர் பிரிவு சார்பில் சிங்காரவேலர் 167 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த…

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்- மாவட்ட கலெக்டர் தகவல்

தேனி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல் தேனி மாவட்டம் தேனி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் தனியார்…

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட Indian Red Cross Society மாவட்ட கிளை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில், போதைப்பொருள் நுகர்வு…