பொன்மலை ரயில்வே பணிமனை வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பொன்மலை ரயில்வே பணிமனை வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.…
