வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ‘பாரதியும் பைந்தமிழும்’ சிறப்பு உரையரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ் சங்கம் சார்பில் பாரதியும் பைந்தமிழும் என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் எஸ்ஆர்எம் கணினி மைய வளாகத்தில் நடைபெற்றது.…
