ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கோவையில் நீர் மோர் குடில்கள் திறப்பு
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த…
