நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பரமத்தி வேலூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.…
