திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் புதிய கண்காணிப்பு நடைமுறை அமலுக்கு வந்தது;
தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி எல்லா மாநிலத்த வரும் அண்ணாமலையாரை தரிசிக்க வருவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் மற்றும்…
