வேளாண் துறை அதிகாரிகள் தரமான விதைகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்-பி.ஆர் பாண்டியன் அரசுக்கு வேண்டுகோள்
குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது. தனியார் விதை வியாபாரிகள் தரமற்ற , முளைப்பு திறன் அற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றி வருகின்றனர் எனவே…
