கமுதியில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…
