தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறக் கோரி – மதுரையில் தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்.
தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அகில இந்திய பொது…
