வலங்கைமானில் மகா மாரியம்மன் ஆலயத்தில் சேவா சங்கம் சார்பில் கஞ்சி வழங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். வருடந்தோறும் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்…
