Month: June 2026

கல்வி சேவைகளுக்கான மனிதம் அறக்கட்டளை தொடக்க விழா..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் கல்விசார் செயல்பாடுகளுக்காக மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் உதயசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த…

கங்களாஞ்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகப்பட்டினம்,ஜூன்1-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்காக மத்திய அரசு…

திருமருகல் மகாமாரியம்மன் கோவில் பூச்சொரிதல்

நாகப்பட்டினம்,ஜூன்.1-நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி கடந்த மாதம் 30 ஆம்…

தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

புழல் அடுத்த கதிர்வேடு, அம்பத்தூர் செல்லும் அணுகு சாலை சூரப்பட்டு சாலை சந்திப்பு அருகே மாதவரம் தவெக தலைமை அலுவலத்தில், கொள்கை தலைவர்,தியாகி, வீரமங்கை அஞ்சலைஅம்மாள் திருவுருவப்படத்திற்கு…

திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் இன்று குடும்பத்துடன் அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் பொறுப்பேற்று இன்று குடும்பத்தோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி…

தாராபுரம் காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள்

குண்டடம். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள இச்சிப்பட்டி என்ற கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் உள்ளது சுற்றுவட்டார பகுதியில் கிராமங்களில் சுமார் ஐயாரத்துக்கு…

மேகதாட் அணையை கட்டினால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் – மன்னார்குடி விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் கரிகாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார்குடி., ஜூன்.01திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கரிகாலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ..அப்போது குறுவை சாகுபடி விவசாய பணிகளை தொடங்கி விட்டோம் இந்நிலையில் வரும்…

கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டி20 கிரிக்கெட் போட்டி-கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன்

மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கலைமகள் கல்லூரி இணைந்து வீல்சேர் டி20 கிரிக்கெட் லீக் போட்டி,நரசீபுரம் பகுதியில் உள்ள…

திருவாரூரில் வீடுகளுக்கு நடுவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர்., ஜூன்.01 திருவாரூர் மாவட்டம் உருவான காலகட்டத்தில் திருவாரூர் நகரை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே சிறுசிறு நகரங்கள் உருவாகின. அப்படி உருவான நகரங்களுக்கு அடிப்படைத் தேவையான…

கோவையில் யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டி : லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து வனிதா முதலிடம்

இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அதிநவீன ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் எரிபொருள் திறனை வெளிப்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் பிரம்மாண்ட,ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டியை நடத்தியது.…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா-சங்கத்தலைவர் முனைவர் வி.முத்து பங்கேற்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன் தாசு…