Month: October 2025

கோவையில் பழமை வாய்ந்த பி.எஸ்.ஜி.சர்வஜன மேல்நிலை பள்ளியின் நிறுவனர் தின விழா

கோவையில் நூற்றாண்டுகளாக செயல்படும் பழமை வாய்ந்த பி.எஸ்.ஜி.சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அறக்கடளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்…

வலங்கைமானில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் 54- வது ஆண்டு தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் கழகத்தின் 54- வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வில் வலங்கைமான் மேற்கு ஒன்றிய அதிமுக…

பெரம்பலூர் நகராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (17.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு…

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம்

திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.…

வால்பாறையில் அதிமுகவின் 54 வது ஆண்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் ம.மயில்கணேசன் தலைமையில் நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் மற்றும்…

பாபநாசத்தில் பேரூர் அஇஅதிமுக சார்பில் 54 வது ஆண்டு துவக்க விழா

பாபநாசத்தில் பேரூர் அஇஅதிமுக சார்பில் 54 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்….. எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

கமுதி திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு

கமுதி திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளிபரிசு தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் சார்பாக தீபாவளி பரிசு கமுதி பேரூர் கழக…

விதிகளை மீறிய ஹோட்டலுக்கு 25,000 அபதாரம்

தூத்துக்குடி மாநகரில் நேற்று முன் தினம் இரவு நேற்று தொடர்ந்து மழை பெய்து வந்தது நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது உடனுக்குடன் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரை சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு, நேதாஜி சுபாஷ் சேனை…

மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கிய சூர்யா நற்பணி இயக்கத்தினர்

கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா கோவை தெற்கு மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தினர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்…

பசும்பொன் தேவர் குருபூஜை விழா தொடர்பாக அனைத்துகட்சி ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30 ந்தேதி தேசியதலைவர் உ.முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு…

தென்குவளவேலி அரசு பள்ளியில் மதிப்பெண் சவால் போட்டி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வை முன்னிட்டு மதிப்பெண் சவால் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் ஒவ்வொருக்கும்…

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மதுரை மாவட்ட யாதவ மகாசபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரை அக் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு…

மதுரை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மதுரை கலெக்டர் வழங்கினார்

தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் நகரில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் , தமிழகம் தலைநகர தமிழனின் பயணம் வெற்றி…

மணலி மண்டல குழு கூட்டம்

திருவொற்றியூர் பருவ மழைக்கு அனைத்து துறை அலுவலர்களும் சேர்த்து பணியாற்ற வேண்டும் மண்டல குழு தலைவர் கூட்டத்தில் வேண்டு கோள் இந்த கூட்டத்தில் பொறுப்பு உதவி கமிஷனர்…

திண்டிவனம் நகரில் தமிழக பாஜக மாநிலத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்:-

விழுப்புரம் வடக்கு மாவட்டம், திண்டிவனம் நகரில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் , தமிழகம் தலைநகர தமிழனின் பயணம் வெற்றி…

தோட்டக்கலை பயிர் வயல்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் நெல் முக்கிய பயிராகாவும் பருத்தி, பயிறு வகைகள், காய்கறி பயிர்கள் மாற்று பயிராகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறி சாகுபடி, விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாகவும்…

பஜன்கோவா கல்லூரியில் விவசாயிகள் மற்றும் மாணவர்கள், மாணவியர் கலந்தாய்வு கூட்டம்

காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் செயல்பட்டு வரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று (15.10.2025) மதியம் தொடங்கி…

வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் தொடங்க அரசின் சார்பில் ரூ.10 இலட்சம் மானியம்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர்.அக்.16. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம், மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில்…

மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!

மதுரை அருகே ஏ.டி.எம். மையத்தில் தீவிபத்து!-பல லட்சம் ரூபாய் சேதம்; 5 டூ வீலர்களும் தீயில் கருகின!! மதுரை கீரைத்துறை அருகே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம்…

அதிமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஊத்துகாடு தணியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் தி.மு.க அரசின்…

தேனி அருகே பனை நடவு செய்த ஊராட்சி செயலாளர்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டி ஊராட்சி செயலாளர் வேல்முருகன் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி முதல் பள்ளப்பட்டி வரை சாலையின் இரு புறங்களிலும்…

திருச்சி மத்திய சிறைச்சாலையை இடம் மாற்ற எம்எல்ஏ கோரிக்கை

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், திருச்சியின் மையப்பகுதியான பாலக்கரையில் உள்ள மகளிருக்கான மத்திய சிறைச்சாலையை மாநகருக்கு வெளியே…

குடவாசலில் காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ்நாடு பொதுத் தொழிலாளர் காங்கிரஸ் சங்கம் ஐஎன்டியுசி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு குடவாசல் வட்டார தலைவர் மினிய…

மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை-உதவி கமிஷனர் ஆய்வு

மணலி புதுநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசஸ்தலை ஆற்றங்கரையை நீர்வளத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணைய ஆணையர் கட்டா ரவி தேஜா மணலி…

வலங்கைமான் அருகே 7 கிராம ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் முன்னதாக பத்து முகாம்கள் நடைபெற்ற நிலையில் 11- வது இறுதி முகாமாக ஆவூர் ஊராட்சியில் ஆவூர், கோவிந்தகுடி, தெற்கு பட்டம், வீராணம்,…

தேனியில் அழகராஜா கல்வி அறக்கட்டளை 6 ஆம் ஆண்டு விழா

தேனி மாவட்டம் தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் தேனி என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு விழா இந்திய திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த மாமேதை ஏபிஜே…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2000-2001 ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள்…

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூரில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த முறை…

மண்ணச்சநல்லூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்

மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளைச் சுற்றி…

தேனியில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக மாவட்டத் தலைவர் பி ராஜபாண்டி யன் வழிகாட்டுதலின்படி பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்டத்…

கட்டிட தொழிலாளர்களுக்கு வழக்கம் போல் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தல் !

புதுச்சேரி கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் கட்டிட தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு கட்டிட தொழிலாளர்களுக்கு…

வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கே.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர்…

தென்குவளவேலி அரசு பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை தொடக்கம்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அனைவரும் கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து “மீண்டும்…

வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், வால்பாறை வட்டக்கிளை பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வால்பாறை வட்டக் கிளையின் பொதுக்குழு கூட்டம் வட்டக்கிளை செயல் தலைவர் கொ.சோபியா தலைமையில் தமிழ்நாடு அரசு அலுவலர்…

கொம்பாக்கத்தில் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம்

துரை செய்தியாளர் புதுச்சேரி புதுச்சேரியில் பொது மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இது…

கோவை அருகே ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர். பாரிவேந்தர் மற்றும் அகில இந்திய தலைவர் டாக்டர்.இளைய வேந்தர் ரவி பச்சமுத்து வழிகாட்டுதலின்…

காரைக்காலில் பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேம்பாட்டு கழகம் மூலம் பணிகொடை

காரைக்கால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் அம்பாள் சத்திரம் காமராஜர் வளாகத்தில் முதியோர் உதவித்தொகை புதிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் பத்தாயிரம் புதிய…

ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்

ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இணைந்து கொண்டாடியது புதிய அனுபவம் என ரோட்டரி சங்கத்தினர் மகிழ்ச்சி கோயம்புத்தூர் ரோட்டரி…

பெண்களின் நிலையான வாழ்வாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் கலைஞர் மு. கருணாநிதி அரசு முதுநிலைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமூகப்பணி துறை மற்றும் அதானி அறக்கட்டளை இணைந்து “பெண்களுக்கான நிலையான வாழ்வாதாரம் குறித்த…

காரைக்காலில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி C. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி களப்பயண நிகழ்ச்சி

இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி( தன்னாட்சி )யில், தமிழ்நாடு அரசின் ” நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட…

சீர்காழியில் ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம். மயிலாடுதுறை…

மதுரையில் மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம்

மதுரையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் தீபாவளி திருநாள் கொண்டாட்டம் மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை செனாய் நகரில் அமைந்துள்ள சேவாலயம்…

காரைக்காலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம சந்தை துவக்கம்

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித்துறை, புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம், காரைக்கால் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் காரைக்கால்…

ஓசூரில் கராத்தே தற்காப்பு கலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

ஜிபி மார்க்ஸ் செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கராத்தே தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஓசூர் கிரீன்…

மதுரை தமிழ் திரைகலைஞர்கள் நலசங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்” மதுரை தமிழ் திரைகலைஞர்கள் நலசங்கம் சார்பில் செயலாளர் கணகு தலைமையில் மதுரை ஆழ்வார்புரம் ஆபீசில் தீபாவளி கொண்டாட்டம் மிக மிக கோலாலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு…

தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, புளியம்பட்டி‌ ஊராட்சிக்கு உட்பட்ட, திப்பனுார் கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2000-2001-ல் கட்டப்பட்ட பள்ளி…

அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர்…

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய வழித்தட பேருந்து சேவை- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆதானூரைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி செல்வதற்கு ஏதுவாக பேருந்து இயக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் போக்குவரத்து மற்றும்…

காஞ்சிபுரத்தில் திரு சந்தனக்கூட உற்சவ நிறைவு விழா

பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஹமீது அவுலியா தர்காவில் திரு சந்தனக்கூட உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த உற்சவத்தில் திரு…

தர்மாபுரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள தர்மாபுரி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ராமு தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம்…

பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் ஊரக பசுமை பூங்கா மேம்பாடு பணி ஒதுக்கீடு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் இணையதள வழியாக நேரடி உரைகாந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில்காந்தி…

காங்கயம் தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காங்கயம், பொதுமக்களுக்கு தீயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் உள்ள…

அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

போடி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரை பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது இந்த…

காரைக்கால் தெற்கு தொகுதியில் மேம்பாட்டு பணி-நாஜிம், MLA தொடங்கி வைத்தார்கள்

புதுச்சேரி காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் லயன்கரை பகுதியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு ரூபாய் 40-இலட்சம் 58 ஆயிரம், மீராபள்ளி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தை…

கொரடாச்சேரி அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

கொரடாச்சேரி, அக்.12- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி தெற்கு ஒன்றியம் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரான ஆர்.காமராஜ்…

சாத்தன்கோன் வலசை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் 12, 480 ஊராட்சிகளில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நம்ம ஊர் நம்ம அரசு என்கிற மகத்தான திட்டத்தின் வழியில்…

வேலாம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஹள்ளி பேரூராட்சி, வேலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நலம்காக்கும்ஸ்டாலின் திட்டத்தின் கீழ்…

குண்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம், நவனாரி, மருதூர், மோளரப்பட்டி ஊராட்சிகளுக்கு ஈஸ்வரசெட்டிபாளையம் சமுதாயகூடத்தில் நடைபெற்றது. இம்முகாமை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்…

நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மாற்று ஊழியர்களை நியமித்து ரேஷன் பொருள்கள் வழங்க பாஜக கோரிக்கை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம், நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மாற்று ஊழியர்களை நியமித்து ரேஷன் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

பேரையூர் ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில் பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் வடக்கு தெருவில் உள்ள ஸ்ரீ அரியநாச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மேளதாளம் முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள்…

மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது விழா

அரியலூரில் நடந்தது முப்பெரும் விழா அரியலூர் சத்யா நகர் மஸ்ஜிதே முகம்மதியா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமிய கண்காட்சி மீலாது விழா தாருல் அர்கம் பெண்கள் மதரசா…

கோவில் திருவிழாவில் பக்தர்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்

கோவை துடியலூர் பகுதியில் அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்த பகுதியில் இருக்கக்கூடிய…

 ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம் செய்து…

கிராம சபைக்கூட்டம் 11.10.2025 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தகவல்

பெரம்பலூர் கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிந்து, அரசு நலத்திட்டங்கள் இக்கூட்டத்தில் வழங்கி.…

போச்சம்பள்ளி அருகே சான்றோர் குல நாடார் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சான்றோர் குல நாடார்…

ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் கீதா ஜீவன்

தமிழக அரசு அறிவித்த திட்டமான பெற்றோரை இழந்த குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில்…

பாபநாசம் அருகே பாசன வடிகால் வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கூனஞ்சேரி ,தியாகசமுத்திரம், உமையாள்புரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு விவசாய நிலங்களில் சமீபத்தில் பெய்த மழையின்…

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஏ கே ஏ அப்துல் சமது பெயர் சூட்ட கோரிக்கை

புதுச்சேரி காரைக்கால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான A.K.A. அப்துல் சமது அவர்களுடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்னாரின் பெயரை காரைக்கால்…

காரைக்கால் அருகே தோட்டக்கலை பணி அனுபவத் திட்டம் தொடக்கம்

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், விவசாய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர்…

ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி மேயர் ஜெகன் இடம் பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட ரத்னா காலனி டு சண்முகபுரம் இணைக்கும் சாலை சுமர் 30 வருடங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுவர் எழுப்பப்பட்டு இருந்தது சில வாரங்களுக்கு…

வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை.!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 சூரியநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை.! தாராபுரம், சூரியநல்லூர் கிராமத் தைச் சேர்ந்த…

பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் பேரூர் திமுக சார்பில் திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பாபநாசம் கீழவீதியில் நடைப்பெற்றது பாபநாசம் பேரூர் செயலாளர் ச.கபிலன் தலைமை வகித்தார்.…

மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா

மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா கொண்டாடப் பட்டது. நாடு முழுவதும் அக்டோபர் முதல் வாரம் வன உயிர்களை காத்து அதன் வாழ்வை…

கண்டமங்கலத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்- போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் அரசு சார்பில் முடி திருத்துவோர் மற்றும் சலவை தொழிலாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு இலவச மனை…

தூத்துக்குடி அதிமுக சார்பில் திண்ணைப் பிரச்சாரம்

திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பொதுமக்களிடம் நேரடியாக சேர்க்கும் வண்ணம் அதிமுகவின் திண்ணைப் பிரச்சாரம் உருட்டுகளும் திருட்டுகளும் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் ஏரலில்…

அன்புமணி பிறந்தநாள்- திருவாரூரில் உற்சாகமாக கொண்டாடிய பாம கட்சியினர்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை திருவாரூரில் உற்சாகமாக கொண்டாடிய பாட்டாளி மக்கள் கட்சியினர்முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான…

திருவாரூர் அரசு உதவி பெறும் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா உறுதிமொழி

திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை கப்பல் படை பிரிவு மாணவர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர் மகாத்மா…

பெரியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பெரியூர் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பாச்சலூர் ஊராட்சி, கே.சி.பட்டி ஊராட்சி பழங்குடியின கிராம மக்களுக்கு பழங்குடியின நலவாரிய அட்டைகளை…

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா- மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் வரும் 28, 29,30ஆகிய தேதிகளில் தேசியத் தலைவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் 63-வது குருபூஜை மற்றும்…

பசும்பலூர் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் இன்று பார்வையிட்டு, பொதுமக்களிடம்…

கோவையில் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

ஜி. டி. நாயுடு பெயரில் கோவையில் புதிய அடையாளம் : தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் மிக நீளமான…

பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய நடத்துனர் குணசேகரனுக்கு விருது

பெரம்பலூர்.அக்.09. தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், பெரம்பலூர் அரசு போக்குவரத்து…

வலங்கைமானில் வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள ஓட்டல்கள், பிஸ்கட் பேக்டரி, ஸ்வீட் கடைகள், குளிர்பான கடைகள், மருந்தகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட உணவு வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவு…

கோவையில் இருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை அதிகாரிகள் கோவையில் தெரிவித்துள்ளனர் கோவையில் இலங்கை சுற்றுலா துறை தொடர்பாக செய்தியாளர்கள்…

பண்ணந்தூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பண்ணந்துர்,தட்ர அள்ளி, தாமோதரஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு…

வலங்கைமானில் வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

வலங்கைமானில் வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள ஓட்டல்கள், பிஸ்கட் பேக்டரி, ஸ்வீட் கடைகள், குளிர்பான கடைகள், மருந்தகங்கள், மளிகை…

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட அவசர கூட்டம்

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின்கடலூர் மாவட்ட அவசர கூட்டம் கடலூர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியகட்டிடத்தில் மாவட்ட தலைவர் இரா .ஜோதி கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் ஆகியவைகள்…

முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்து

சமூக சேவகர் முன்னாள் ஐ எஃப் எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி பிறந்தநாள் விழா-புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் நேரில்வாழ்த்து புதுச்சேரி மாநில முன்னாள் வனத்துறை அதிகாரியும்…

கோவையில் ராம்ராஜ் காட்டன் 20வது ஷோரூம் திறப்பு

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் இன்று திறக்கப்பட்டது. இந்த ஷோரூம் ராம்ராஜ் காட்டனின் 20வது ஷோரூம் ஆகும். புதிய ஷோரூமை…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் நற்பெயரை கெடுக்கும் செயல் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் செருப்பை வீசிய சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சென்னை…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய தொடர்பாக சீர்காழி வழக்கறிஞர் சங்கம் சார்பாக நீதிமன்றம் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய தொடர்பாக சீர்காழி வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் நீதிமன்றம்…

நேயா அறக்கட்டளை சார்பாக சிகரம் நோக்கி விருதுகள் வழங்கும் விழா

நேயா அறக்கட்டளை சார்பாக சிகரம் நோக்கி விருதுகள் வழங்கும் விழா மதுரையில் நேயா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அமுதா சதீஷ்குமார் தலைமையில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில்,…

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நீதிபதி நோக்கி செருப்பு வீச்சு – போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திரேந்திர சிங் (29) என்பவர் கோவில் உண்டியல்…

குறள் வழி நடப்பதே சிறந்தது: திருக்குறள் விழாவில் பேச்சு

குறள் வழி நடப்பதே சிறந்தது: திருக்குறள் விழாவில் பேச்சு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஜோதி நிதியுதவி தொடக்கப் பள்ளியில் திருக்குறளை வாசிப்போம்..! உரையரங்கம் நடைபெற்றது.…

காரைக்கால் அக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அதிகார்களுடன் திடீர் ஆய்வு

செய்தியாளர் ஹரிதாஸ் ஆறுமுகம் புதுச்சேரி காரைக்கல் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ். அதிகார்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள் . அப்பகுதி…

சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பாக அரசு…