தூத்துக்குடி கடல் எல்கைக்குள் புகுந்து மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16-பேர் படகுடன் சிறைபிடிப்பு.
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டுதமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60-நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்துவது…
