தாராபுரத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச்செயலாளர் குண்டடம்காளிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில்.மாவட்ட தலைவர் ராமன்.மாநில பொறுப்பாளர் அர்ஜுனன்.மாவட்ட இளைஞரணி…
