சென்னை வழித்தடத்தில் இந்தியாவின் முதல் ‘காற்று சுத்திகரிக்கப்பட்ட’ பேருந்து சேவை
இந்தியாவின் முன்னணி மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பிராண்டான ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ (IntrCity SmartBus), பயணிகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே முதன்முறையாக காற்று சுத்திகரிக்கப்பட்ட “IntrCity SmartBus.AQI” பேருந்து…
