பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் ஏரி புனரமைப்பு பணி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி நேரில் ஆய்வு மேற்கொண்டார்
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் ஏரி புனரமைப்புப் பணிகளை, பல்லாவரம்…
